Just tried something new in tamil, was in the mind and lingering for few days. Just penned it today
அலைகல் கரையை முத்தமிட்டால் அது இயர்கை
அலைகல் கரையை மூச்சிதி்னர கட்டிஅனைத்தால் அது செயர்க்கையா ?
தென்ரல் மலரை வருடுவது இயர்கை
தென்ரல் மலரை வாட்டுவது செயர்க்கையா ?
வானம் பொழிகிரது பூமி விலைகிரது அது இயர்கை
வானம் பொழிந்து பூமியின் பாகம் குரைந்தால் அது செயர்க்கையா ?
காலங்கல் தனித்து வந்தால் அது இயர்கை
காலங்கல் இனைந்து வந்தால் அது செயர்க்கையா ?
செயர்க்கை மனிதனின் செயல் என்ரால்
அச்செயல் மனிதனின் இயர்கை அன்ரோ !
In english letters but meant in tamil ..
Alaigal karaiyai muthhamittal athu iyarkai

Alaigal karaiyai mootchi thinara katti anaitthal athu seyarkkaya ?
Thendral malarai varuduvathu iyarkai
Thendral malarai vaattuvadhu seyarkkaya ?
Vaanam Pozhigarathu Bhoomi vialaigirathu athu iyarkai
Vaanam Pozhinthu Bhoomiyin paagam kurainthal athu seyarkkaya ?
Kaalangal thanithhu vanthal athu iyarkai
Kallangal inainthu vanthal athu seyarkkaya ?
Seyarkkai manithanin seyal endral
accheyal manithanin iyarkkai andro
No comments:
Post a Comment